Tuesday, February 18, 2014

காய்கறிகளும் உடல் எடையை குறைக்குமா? yes eat more

1.கேரட்டில் வைட்டமின் A , வைட்டமின் K  மற்றும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது .
2. சர்க்கரை வள்ளி கிழங்கு-இரும்புசத்து ,நார்சத்து,கால்சியம் புரோட் டீன் போன்றவற்றிற்கு நல்ல மூலம் அதிக அளவிலான கரோட்டின் மற்றும் வைட்டமின் C - இரண்டுசக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் கொண்டுள்ளது.
3. காலிபிளவர் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும், நார்ச்சத்து உணவையும் கொண்டுள்ளது.
4. பசலை கீரை நிறைய மெக்னீசியம் , இரும்பு தாதுக்களையும்  மற்றும்வைட்டமின் A, Cமற்றும் E யும் கொண்டுள்ளது.
5. கீரைகள் - நிறைந்த வைட்டமின் C , பீட்டா கரோட்டின் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உள்ளது . 
6. சிவரிக்கீரை-பொட்டாசியம்வைட்டமின் A, C மற்றும் 
கால்சியம் 
நிறைந்தது .
7.வெங்காயம் - அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் போராடும்ஆண்டிஆக்சிடெண்ட் கொண்டுள்ளது. உடலில் தீமையான விளைவுகளை  நீக்கி உடல் செயல்பாடுகள் ஒழுங்குபட  செய்கிறது .
Dr.Alvappillai Guruhulan (Mbbs)

No comments:

கீல்வாதம் ( Gout )

  கீல்வாதம்  என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது...